/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ கோயில் வளர்ச்சி நிதி ₹8 கோடி வழங்கிய நெடுஞ்சாலைத்துறை Cholinganallur Highways Department Recover
கோயில் வளர்ச்சி நிதி ₹8 கோடி வழங்கிய நெடுஞ்சாலைத்துறை Cholinganallur Highways Department Recover
சென்னை நீலாங்கரை பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 15 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தன. இதன் மதிப்பு 8 கோடி ரூபாய். கோர்ட் உத்தரவுப்படி நெடுஞ்சாலை அதிகாரிகள், ஆர்டிஓ பாபு , தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் 150 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்போடு ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து நிலங்களை மீட்டனர்.
செப் 21, 2024