உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தமிழகத்தில் 32 மாவட்டங்களில் வெளுத்து கட்டும் கன மழை Rain Alert TN

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் வெளுத்து கட்டும் கன மழை Rain Alert TN

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2வது அல்லது 3வது வாரத்தில் துவங்குவது வழக்கம். இந்த ஆண்டு அக்டோபர் 15ல் துவங்கியது. இருப்பினும் இந்திய வானிலை மையம் கடைப்பிடிக்கும் காலண்டர் முறையில், அக்டோபர் 1 முதல் பெய்யும் மழை அனைத்தும், வடகிழக்கு பருவ மழையாகவே கணக்கிடப்படும்.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை