உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் விற்க ஏற்பாடு CM Pharmacy in 1,000 Location TN

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் விற்க ஏற்பாடு CM Pharmacy in 1,000 Location TN

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் விற்க 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம் துவக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் அறிவித்தார். இதை செயல்படுத்துவது தொடர்பாக கடந்த அக்டோபர் 29ம் தேதி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை