நடிகர் விஜய்யை சீண்டிய லியோனி Mangadu Leoni attacked actor Vijay
மாங்காடு நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ஜபருல்லா தலைமை வகித்தார். இதில் அமைச்சர் அன்பரசன், லியோனி உள்ளிட்டோர் பேசினர்.
டிச 24, 2024