/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ 2028 ல் தங்கம் வெல்வதே லட்சியம் para Olympic badminton player Manisha wins arjuna award thiruva
2028 ல் தங்கம் வெல்வதே லட்சியம் para Olympic badminton player Manisha wins arjuna award thiruva
திருவள்ளூரை சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை மனிஷா ராமதாஸ். வயது 19. 2024 ஆம் ஆண்டு பாரிஸ் பாராலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றார். மத்திய அரசு வழங்கும் அர்ஜுனா விருது மனிஷா ராமதாஸிற்கு கிடைத்துள்ளது.
ஜன 03, 2025