/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ப்ரித்வி சேகர் Chennai Tennis Gold Medalist Prithvi
தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ப்ரித்வி சேகர் Chennai Tennis Gold Medalist Prithvi
காது கேளாதோருக்கான ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த ப்ரித்வி சேகர் தங்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். சென்னை திரும்பிய அவருக்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜன 29, 2025