உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தீ குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள் | Agni Vasanha vizha Festival

தீ குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள் | Agni Vasanha vizha Festival

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கலைநகர் மலை அடிவாரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசி அமாவாசையை ஒட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு கூழ்வார்த்தல் மற்றும் அக்னி சட்டி ஊர்வலத்துடன் விழா தொடங்கியது . இதை அடுத்து துணியால் நெருப்பு கட்டும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீ குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அக்னி வசந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மார் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !