/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ திருச்சபை ஊழலை கண்டித்து கிறிஸ்தவர்கள் தர்ணா! பெருங்களத்தூரில் பரபரப்பு | Christians' Protest
திருச்சபை ஊழலை கண்டித்து கிறிஸ்தவர்கள் தர்ணா! பெருங்களத்தூரில் பரபரப்பு | Christians' Protest
சென்னை பெருங்களத்தூரில் செவென்த் டே அட்வென்டிஸ்ட்ஸ் என்ற கிறிஸ்தவ திருச்சபை உள்ளது. திருச்சபையின் கீழ் 27 பள்ளிகளும் பல கோடி ரூபாய் சொத்துகளும் உள்ளன. இந்த நிலையில் திருச்சபை நிர்வாகிகள் 60 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நிர்வாகிகளை கண்டித்து ஒரு தரப்பினர் இன்று தர்ணா செய்தனர். அவர்களிடம் ஓட்டேரி போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜன 30, 2024