/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ முதலிடம் பிடித்தவர்களுக்கு செஸ் வாட்ச் பரிசு | Cholinganallur | District Chess Tournament
முதலிடம் பிடித்தவர்களுக்கு செஸ் வாட்ச் பரிசு | Cholinganallur | District Chess Tournament
சோழிங்கநல்லூர் கொட்டிவாக்கத்தில் சாகிராண்டு இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. போட்டியை காசா கிராண்டு இண்டர்நேஷனல் பள்ளி தலைமை அதிகாரி துவாரகேஷ் துவக்கி வைத்தார். இதில் 8 முதல் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் 40 பள்ளிகளை சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற சாம்பியன்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு செஸ் வாட்ச்கள் பரிசாக வழங்கப்பட்டது.
ஜன 29, 2025