/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ சைவ சமயத்தவர்களால் போற்றப்படும் எறிபத்த நாயனார் | Chennai | Eripatha Nayanar Gurupuja
சைவ சமயத்தவர்களால் போற்றப்படும் எறிபத்த நாயனார் | Chennai | Eripatha Nayanar Gurupuja
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் எழுந்தருளியுள்ளார். எறிபத்த நாயனார் குருபூஜையை முன்னிட்டு எண்ணெய் காப்பு, பஞ்சாமிர்தம், பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பிப் 16, 2025