/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ ஒமேகா-3, வைட்டமின் B6, B12, பாஸ்பரஸ் நிறைந்தவை | Chennai | Rare Koalas Fishes
ஒமேகா-3, வைட்டமின் B6, B12, பாஸ்பரஸ் நிறைந்தவை | Chennai | Rare Koalas Fishes
சென்னை காசிமேடு மீனவர்கள் விசைப்படகு மூலம் ஆழ்கடல் சென்று மீன் பிடித்தனர். அவர்களது வலையில் 300 கிலோ கொண்ட நான்கு பெரிய கோலா மீன்கள் சிக்கியது. இவ்வகை மீன்கள் சுவையாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும், புரதம் மற்றும் சத்துக்கள் அதிகம் என்பதால் வெளிநாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கிலோ 400 முதல் 550 ரூபாய் வரை விற்பனையானது.
ஜன 21, 2024