உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / பாத்திரங்களில் நெய் அள்ளி சென்ற பொதுமக்கள்

பாத்திரங்களில் நெய் அள்ளி சென்ற பொதுமக்கள்

பாத்திரங்களில் நெய் அள்ளி சென்ற பொதுமக்கள் | Tirupati | Truck carrying ghee to the temple of Lord Venkateswara overturns in an accident திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்காக தேவைப்படும் நெய் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து டேங்கர் லாரி திருமலை நோக்கி வந்தது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் கொண்டபுரத்தில் சித்ராவதி பாலம் அருகே வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அப்போது டேங்கர் மூடி திறந்து நெய் ரோட்டில் ஆறாக ஓடியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாத்திரங்களை எடுத்து வந்து நெய்யை பிடித்து சென்றனர். ஸ்பாட்டுக்கு விரைந்த போலீசார் நெய் பிடித்தவர்களை விரட்டினர். காயமடைந்த டிரைவர், கிளீனரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். ரோட்டில் நெய் ஆறாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மார் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை