/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ வினாடிக்கு 4,500 கன அடி வெளியேற்றம் | Chennai | Sembarambakkam Lake | Udayanidhi
வினாடிக்கு 4,500 கன அடி வெளியேற்றம் | Chennai | Sembarambakkam Lake | Udayanidhi
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக வினாடிக்கு 4500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியின் நிலவரம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
டிச 13, 2024