சனாதனத்தை இழிவாக பேசிய உதயநிதி நீக்கப்படுவார்; ராமசீனிவாசன் சாபம்
சனாதனத்தை இழிவாக பேசிய உதயநிதி நீக்கப்படுவார்; ராமசீனிவாசன் சாபம் / Chennai / Stalin will go to palani / Kanimozhi will enter the fire pit / Rama srinivasan / bjp / dmk விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழகம் தென் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஹிந்து சமுதாய ஒற்றுமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம. சீனிவாசன் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் வி.எச்.பி., மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், மாநில செயலாளர் மணிமாறன், தென்பாரத அமைப்பாளர் சரவண கார்த்திக், அகில பாரத அறங்காவலர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மார் 23, 2025