உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / கொழும்பிலிருந்து சென்னை வந்தனர் |Rameswaram fishermen Release

கொழும்பிலிருந்து சென்னை வந்தனர் |Rameswaram fishermen Release

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் கடந்த மார்ச் 24 ம் தேதி 2 விசைப்படகுகளில் கடலில் மீன்பிடித்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 24 மீனவர்களை கைது செய்தனர். 2 விசைப் படகுகளை பறிமுதல் செய்தனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது.

ஏப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி