உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / சென்னை ஏர்போர்ட்டில் தடபுடல் வரவேற்பு

சென்னை ஏர்போர்ட்டில் தடபுடல் வரவேற்பு

சென்னை ஏர்போர்ட்டில் தடபுடல் வரவேற்பு / Chennai / international Silambam tournament / tamil nadu team won gold / Malaysia சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. இதில் இந்தியா உட்பட 7 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பாக 3 குழுப் போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 13 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர் சென்னை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு ஏர்போர்ட்டில் பெற்றோர், உறவினர் மற்றும் பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆக 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !