உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / கோடை வெயிலை சமாளிக்க பருத்தி ஆடைகளை அணிய அட்வைஸ் | Summer heat will increase | TN

கோடை வெயிலை சமாளிக்க பருத்தி ஆடைகளை அணிய அட்வைஸ் | Summer heat will increase | TN

கோடை வெயிலை சமாளிக்க பருத்தி ஆடைகளை அணிய அட்வைஸ் / Summer heat will increase / TN தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இறுக்கமான ஆடைகளை அணியாமல், பருத்தி ஆடைகளை தளர்வாக அணியலாம் என அட்வைஸ் செய்துள்ளது. குடை, தொப்பி, கையுறை என வெப்பத்திலிருந்து தற்காக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். முதியோர், நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணியர், முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும். தலைவலி, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டால் டாக்டரை உடனே அணுக வேண்டும் என பொது சுகாதாரத்துறை வெப்ப பாதிப்புகளை தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை