உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை ஓட்டுப்பதிவையொட்டி திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை