/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு நெய் என ரசாயனம் சப்ளை செய்த பலே ஆசாமி |Tirupati | Tirupathi laddu
திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு நெய் என ரசாயனம் சப்ளை செய்த பலே ஆசாமி |Tirupati | Tirupathi laddu
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் தயார் செய்யவும், பூஜைக்காகவும் 6 மாதங்களுக்கு 15,000 முதல் 20,000 டன் நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த நெய்யை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்படும். அவ்வாறு 2024-ம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் விடபட்ட டெண்டரில் திண்டுக்கலைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெற்றது. அந்த நிறுவனத்திடம் தேவையான நெய்யை சப்ளை செய்ய போதிய வசதிகள் இல்லை. எனினும் ஒப்பந்தம் பெறபட்டு உத்தரகாண்ட் போலோ பாபா டெய்ரி நிறுவனத்திடம் நெய் பெற்று திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்து வந்தது.
நவ 09, 2025