கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி Sports
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் பஞ்சாப் மாநில சீக்கிய வீரர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான கட்கா மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் பாரம்பரிய தற்காப்பு கலையான தங் டா போட்டிக்கான தமிழக அணி தேர்வு கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலை வளாகத்தில் நடைபெற்றது.
ஜன 07, 2024