/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பொள்ளாச்சி பெத்தநாயக்கனுார் அரசு பள்ளி களைகட்டியது Legacy Game
பொள்ளாச்சி பெத்தநாயக்கனுார் அரசு பள்ளி களைகட்டியது Legacy Game
பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூர் அரசுப் பள்ளியில், மன மகிழ் மரபு விளையாட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.
ஜன 28, 2024