உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 1,516 மாணவ, மாணவியர் பங்கேற்பு Sports

1,516 மாணவ, மாணவியர் பங்கேற்பு Sports

சிறுவர்களுக்கான 36 வது கிட்டீஸ் அத்லெடிக் மீட் மற்றும் ஜி வரதராஜ் நினைவு ஸ்போர்ட்ஸ் மீட்கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை ஆடிட்டர் முரளிமோகன், இந்திய தொழில் வர்த்தக சபை செயலாளர் அண்ணாமலை துவக்கி வைத்தனர். மூத்த உடற்கல்வி ஆசிரியர்கள் வெள்ளிங்கிரி, ஜெயச்சந்திரன், பாண்டியன் உடனிருந்தனர்.

பிப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை