/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கண்டக்டரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பாராட்டு Road safety silambam conductor
கண்டக்டரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பாராட்டு Road safety silambam conductor
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆர்டிஓ அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் ரோடுகளில் வாகனங்களை ஓட்டும் போது சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு பஸ் கண்டக்டர் அறிவழகன் சைக்கிளில் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பிப் 13, 2024