துர்வாசமுனிவர் நினைத்தவுடன் காரியம் செய்த குந்தி Coimbatore
உடுமலை வஞ்சிபுரம் திரௌபதியம்மன் பஞ்சபாண்டவர் கோயிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் தினசரி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் சொற்பொழிவுகள் நடைபெற்றது. முன்னாள் தலைமையாசிரியர் சுபாஷ் சந்திர போஸ் மகாபாரத தொடர் சொற்பொழிவு ஆற்றினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிப் 13, 2024