/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தமிழக போலீசாருக்கான 63வது தடகள போட்டி விறுவிறுப்பு athletics championships coimbatore
தமிழக போலீசாருக்கான 63வது தடகள போட்டி விறுவிறுப்பு athletics championships coimbatore
கோவை நேரு ஸ்டேடியத்தில் காவல்துறை அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான 63வது தடகளப் போட்டிகள் நடந்தது. ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம் துவங்கி வைத்தார். ஆயுதப்படை ஐஜி லட்சுமி முன்னிலை வகித்தார்.
பிப் 16, 2024