/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ டிரைவரின் சமார்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள் Coimbatore Wild elephants attacked the car
டிரைவரின் சமார்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள் Coimbatore Wild elephants attacked the car
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் பகுதியில் சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் ரோட்டில் உலா வருகின்றன. வால்பாறையை சேர்ந்த சுரேஷ் ஆம்னி காரில் பழனி சென்று விட்டு வால்பாறை திருப்பிக்கொண்டிருந்தார்.
பிப் 24, 2024