உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை சி.ஐ.டி. கல்லுாரி உடற்கல்வித்துறை ஏற்பாடு College Sports

கோவை சி.ஐ.டி. கல்லுாரி உடற்கல்வித்துறை ஏற்பாடு College Sports

கோவை சி.ஐ.டி. கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் டாக்டர் எஸ்.ஆர்.கே பிரசாத் நினைவு அலுமினி கோப்பை விளையாட்டு போட்டிகள் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. தடகளப் போட்டி ஆண்கள் பிரிவில் 63 புள்ளிகளும், பெண்கள் பிரிவில் 64.5 புள்ளிகளும் பெற்று இரு பிரிவுகளிலும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

மார் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ