உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ராமநாதபுரம் எஸ்.என். அரங்கில் துவங்கியது Sports

ராமநாதபுரம் எஸ்.என். அரங்கில் துவங்கியது Sports

தமிழ்நாடு தாங் - டா சங்கம் மற்றும் கோவை மாவட்ட தாங் - டா சங்கம் சார்பில் 8வது மாநில தாங் - டா சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இப்போட்டியை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் செட்ரிக் மானுவேல் துவக்கி வைத்தார். தமிழ்நாடு தாங் - டா சங்கத் தலைவர் செல்வராஜ், கற்பகம் பல்கலை உடற்கல்வி இயக்குனர் சுதாகர், தமிழ்நாடு தாங் - டா சங்கப் பொதுச் செயலாளர் பாண்டியன் பங்கேற்றனர்.

மே 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ