/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிதான் ராஜினாமாவிற்கு காரணமா? Coimbatore, Nellai Mayors resigns
கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிதான் ராஜினாமாவிற்கு காரணமா? Coimbatore, Nellai Mayors resigns
உள்ளாட்சித் தேர்தலில் கோவை நகரில் தி.மு.க அமோக வெற்றியை பெற்றது. அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சிபாரிசால் கல்பனா கோவை மேயரானார். பதவி ஏற்றது முதல் கல்பனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாநகராட்சி அதிகாரிகளுடனும், ஒப்பந்ததாரர்களுடனும் கல்பனா மோதல் போக்கை கடைபிடித்து வந்ததாக அமைச்சர் நேருவிடமும் புகார் சென்றது.
ஜூலை 03, 2024