45வது சகோதயா மாணவர்கள் கால்பந்து போட்டி sports covai
கோவை காளப்பட்டியில் உள்ள அனன் சர்வதேசப்பள்ளி சார்பில் 45வது சகோதயா மாணவர்கள் கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை போலீஸ் வடக்கு துணை கமிஷனர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் 14 வயதிற்கு உட்பட்ட போட்டியில் 78 அணிகள் பங்கேற்றன.
ஜூலை 14, 2024