உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இளம் வீராங்கனைகள் அதிகளவு பங்கேற்பு silambam competirion covai

இளம் வீராங்கனைகள் அதிகளவு பங்கேற்பு silambam competirion covai

தேசிய சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இரண்டாவது தமிழ்நாடு சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கோவை எஸ்.என்.எஸ்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர் முதல் முதியவர் வரை ஏராளமானோர் பங்கேற்றனர். போட்டியை சிலம்பம் தலைமை பயிற்சியாளர் நந்தகுமார் ஒருங்கிணைத்தார்.

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை