தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் ஏற்பாடு Sports Covai
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதில் பங்கேற்கும் கோவை மாவட்ட 16 வயதுக்கு உட்பட்ட அணிக்கான தேர்வு கூடைப்பந்து கழக மைதானத்தில் நடைபெற்றது.
ஜூலை 17, 2024