உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ராணுவ ஆட்சேர்ப்பு அதிகாரி அன்சுல் வர்மா துவக்கி வைப்பு Coimbatore Wheelchair basketball tournam

ராணுவ ஆட்சேர்ப்பு அதிகாரி அன்சுல் வர்மா துவக்கி வைப்பு Coimbatore Wheelchair basketball tournam

தென்மாநில அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டி நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில் துவங்கியது. பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், சிற்றுளி பவுண்டேஷன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் ஆண்டு தென்னிந்தியா அளவிலான ஐவர் வீல்சேர் கூடைப்பந்து போட்டி ஜூலை, 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கிறது. போட்டியை ராணுவ ஆட்சேர்ப்பு அதிகாரி அன்சுல் வர்மா துவக்கி வைத்தார். இந்திய வீல்சேர் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் வருண் அலாவத் உடனிருந்தார். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய 5 மாநில அணிகள் பங்கேற்று லீக் முறையில் போட்டியிடுகின்றனர்.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை