உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 86 பள்ளிகளை சேர்ந்த 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு Chess competition Pollachi

86 பள்ளிகளை சேர்ந்த 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு Chess competition Pollachi

பொள்ளாச்சி சதுரங்க விளையாட்டு சங்கம் சார்பில் காமராஜர் மற்றும் கக்கன் நினைவாக 11வது மாவட்ட சதுரங்க போட்டி சங்கவி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

ஜூலை 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி