உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விறுவிறுப்பான ஆட்டம் sports covai

விறுவிறுப்பான ஆட்டம் sports covai

கோவை சவுரிப்பாளையம் கேந்திர வித்யாலயா பள்ளியின் விளையாட்டு தின விழா பள்ளி மைதானத்தில் கடந்த ஜூன் 21ம் தேதி துவங்கியது. மாணவ -மாணவிகளுக்கு 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் வாலிபால், கால்பந்து, கோ -கோ, ஓட்டப்போட்டிகள், குண்டு எறிதல், தட்டு எறிதல் உட்பட 15 போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை