உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி ஏற்பாடு Sports Covai

கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி ஏற்பாடு Sports Covai

கோவை கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி சார்பில் 45வது சகோயதா பள்ளிகளுக்கு இடையேயான மாணவியர் த்ரோபால் போட்டி பள்ளி மைதானத்தில் நடந்தது. 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 81 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிட்டன. 14 வயது பிரிவு இறுதிப் போட்டியில் ஹனி பண்ட்ஸ் பள்ளி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் நவபாரத் பள்ளியை வீழ்த்தியது.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ