/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை மாவட்ட இறகுப்பந்து சங்கம் மற்றும் தமிழ்நாடு இறகுப்பந்து சங்கம் ஏற்பாடு sports
கோவை மாவட்ட இறகுப்பந்து சங்கம் மற்றும் தமிழ்நாடு இறகுப்பந்து சங்கம் ஏற்பாடு sports
கோவை மாவட்ட இறகுப்பந்து சங்கம் மற்றும் தமிழ்நாடு இறகுப்பந்து சங்கம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியருக்கான இறகுப்பந்து போட்டி ராக்ஸ் அகாடமியில் நடந்தது. மாணவ - மாணவியருக்கு ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆக 17, 2024