/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை கொடிசியா தினமலர் வீட்டு உபயோகக் கண்காட்சி Dinamalar | Smartshoppers Expo 2024 | Covai
கோவை கொடிசியா தினமலர் வீட்டு உபயோகக் கண்காட்சி Dinamalar | Smartshoppers Expo 2024 | Covai
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்து வருகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அனைத்து விதமான ஆடைகளுக்கும் கண்காட்சியில் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
ஆக 17, 2024