/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 29 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணிவிகள் பங்கேற்பு Coimbatore Short game competition
29 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணிவிகள் பங்கேற்பு Coimbatore Short game competition
பள்ளிக்கல்வித்துறையின் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட மேற்கு குறு மைய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், மகாலிங்கம் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடைபெற்றன. மேற்கு குறுமையத்துக்கு உட்பட்ட 29 பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஹேண்ட்பால், கோ-கோ, கால்பந்து, கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, வாலிபால், டெனிகாய்ட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.
ஆக 20, 2024