/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 30 பள்ளிகளில் இருந்து ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு Coimbatore athletic competition
30 பள்ளிகளில் இருந்து ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு Coimbatore athletic competition
கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட புறநகர் குறுமைய பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மதர்லேண்ட் பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது. தடகளப்போட்டிகள் பாரதியார் பல்கலையில் நடக்கிறது.
ஆக 27, 2024