கோவை கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார் sports covai
கோவை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட தடகள சங்கம் சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி நேரு ஸ்டேடியம் அருகே எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
ஆக 31, 2024