/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இரட்டையர் கேரம் போட்டியில் கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணி வெற்றி sports covai
இரட்டையர் கேரம் போட்டியில் கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணி வெற்றி sports covai
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் கோப்பைக்கான கேரம் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவர் ஒற்றையர் பிரிவில் 68 பேர் மற்றும் மாணவியர் ஒற்றையர் பிரிவில் 34 பேர் பங்கேற்றனர்.
செப் 18, 2024