உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலை கழகம் அசத்தல் வெற்றி Coimbatore students Go Go Competition

பாரதியார் பல்கலை கழகம் அசத்தல் வெற்றி Coimbatore students Go Go Competition

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான மாணவர்கள் பிரிவு கோ-கோ போட்டிகள் சரவணம்பட்டி பி.பி. ஜி கல்லூரி வளாகத்தில் துவங்கியது. போட்டிகளை பி.பி.ஜி கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் அக்ஷய் தங்கவேல், நிர்வாக இயக்குனர் டாக்டர் அமுதகுமார், சேர்மன் முத்துமணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ