/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஓடும் ரயிலில் பெண் பயணிகளை போட்டோ எடுத்து வக்கீல் அட்டகாசம் advocate attested for clicking picture
ஓடும் ரயிலில் பெண் பயணிகளை போட்டோ எடுத்து வக்கீல் அட்டகாசம் advocate attested for clicking picture
கோவை மாவட்டம் மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஜாக். வழக்கறிஞரான இவர் பணி நிமித்தமாக மேட்டுப்பாளையம்- கோவை இடையே தினமும் ரயிலில் பயணம் செய்வது வழக்கம். ரயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
செப் 21, 2024