/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே மகளிர் கூடைப்பந்து போட்டி sports covai
கோவை பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே மகளிர் கூடைப்பந்து போட்டி sports covai
கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரியில் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே மகளிர் கூடைப்பந்து போட்டிகள் இன்றும், நாளையும் நடக்கிறது. காலிறுதி வரை நாக்-அவுட் முறையில் நடந்த போட்டியில் 18 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் போட்டி குமரகுரு லிபரல் கலை அறிவியல் கல்லுாரி அணிக்கும், ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி அணிக்கும் இடையே நடந்தது.
செப் 30, 2024