உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அனைத்து பிராமண சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் brahmin sangam protest covai

அனைத்து பிராமண சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் brahmin sangam protest covai

கோவை மாவட்டம் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து பிராமணர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாய்ஸ் ஆஃப் கோவை , இந்து முன்னணி உள்ளிட்ட பல அமைப்பினர் கலந்து கொண்டனர். பிராமண துவேஷத்தை ஒழிப்போம், சனாதானம் காப்போம் உள்ளிட்ட போர்டுகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை