உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 2 ம் இடம் பிடித்த எஸ்.என்.எஸ் கல்லுாரி அணி Coimbatore Ball Badminton Tournament

2 ம் இடம் பிடித்த எஸ்.என்.எஸ் கல்லுாரி அணி Coimbatore Ball Badminton Tournament

அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பால் பேட்மின்டன் போட்டி ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது. 4 அணிகள் பங்கேற்ற இப்போட்டியை கல்லுாரி முதல்வர் சவுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.

அக் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ