/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கரகோஷம் எழுப்பி பார்வையாளர்கள் உற்சாகம் Coimbatore Karate competition
கரகோஷம் எழுப்பி பார்வையாளர்கள் உற்சாகம் Coimbatore Karate competition
ஜென் கராத்தே ஸ்கூல் ஆப் இந்தியா மற்றும் பி.எஸ்.ஜி தற்காப்பு கலை சங்கம் சார்பில் சுக்கி சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் நடைபெற்றது.
நவ 10, 2024