/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மக்களின் வரிப்பணத்தை சூறையாடும் அதிகாரிகள் ₹30 lakh drowned in rain water palladam
மக்களின் வரிப்பணத்தை சூறையாடும் அதிகாரிகள் ₹30 lakh drowned in rain water palladam
பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சி அம்மன் நகர் பகுதியில் 30 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இத்துடன் உடற்பயிற்சி கூடமும் உள்ளது. போதிய பராமரிப்பு இன்றி பூங்கா முழுவதும் புதர்கள் நிரம்பி காணப்படுகிறது. விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் உள்ளிட்டவை துருப்பிடித்து வருகிறது.
நவ 11, 2024