உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தகுதி national chess championship hosur

சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தகுதி national chess championship hosur

ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு செஸ் விளையாட்டு கழகம் சார்பில் தேசிய அளவிலான செஸ் போட்டிகள் நிறைவுபெற்றது. தேசிய அளவில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 3 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 9 நாட்கள் 11 சுற்றுக்களாக நடைபெற்ற போட்டியில் 28 மாநிலங்களில் இருந்தும் ஆண் பெண் பிரிவுகளில் மொத்தம் 452 பேர் பங்கேற்றனர்.

நவ 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !